Unlock Your Business Potential

ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கி

Attur Town Co-operative Bank (ATCB) ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கி எப்போதும் அதன் வாடிக்கையாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் தரமான சேவைகளை வழங்கி வருகிறது

வங்கியில் வழங்கப்படும் கடன்கள்

நமது வங்கி வாடிக்கையாளருக்கு

நகைக்கடன்

கிராம் 1-க்குரூ.7000/- வீதம் 1 பவுனுக்குரூ.56,000/- 11.25% (0.94பைசா) வட்டியில்வழங்கப்படுகிறது.

வீட்டு வசதிக்கு கடன்

அதிகபட்சமாகரூ. 10,00,000/- வரை - 13% வட்டியில்வழங்கப்படுகிறது.

சிறு தொழில் கடன்

சில கடன்களுக்குப் பிறகு அடமானம் இல்லாமல் கடன் பெறும் சலுகை